" "" "

ஆண்களே உங்கள் மனைவி பற்றி எந்த அளவிற்கு புரிந்து வைத்திருக்கின்றீர்கள்.? அவர்களின் வலிகள் பற்றி தெரியுமா.? படியுங்கள் புரியும்..!!

பெண்கள் நாட்டின் கண்கள் வீட்டில் தூண்கள் என பேசும் நாம் பெண்களை எந்த அளவிற்கு கவனிக்கிறோம். காலையில் எழுந்திருக்கும் போதே காபி ரெடியா என கேட்பதில் இருந்து உறங்குவதற்கு முன் பால் எங்கே என கேட்பது வரை பெண்களுக்கு நாம் கொடுக்கும் வேலைகள் தான். எப்போதாவது உனக்கு என்ன செய்கிறது என்று கேட்டிருக்க மாட்டோம்.

பொதுவாக மனைவி என்றால் வேலைக்காரி போல் பார்க்கும் நாம் அவளக்கு என்ன கஷ்டம் என உணர வேண்டும். திருமணத்தில் இருந்த அதே துடிதுடிப்புடன் இருந்தாலும் 30 வயது கடந்தவுடன் சற்று பின் வாங்க தொடங்கிவிடுவார்கள்.உடனே நாம் சோர்ந்து போகிறாய் எல்லாவற்றிக்கும் முன்பு போல் இல்லை நீ. உன் சுறுசுறுப்புக்காக தான் உன்னை நேசித்தேன் என பெரிய கதையே கூறிவிடுவோம்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் 30 வயதின் பின் பெண்களை சில நோய்கள் தாக்க ஆரம்பித்து விடுகின்றது அதில்,குறிப்பாக ஆஸ்டியோபுரோஸிஸ் (Osteoporosis) இது பெண்களை இலகுவில் பற்றும் நோய். இந்த நோய்க்கு எந்த ஒரு அறிகுறியும் தெரியாது, ஆனால் இதன் விளைவு மூட்டு மூட்டாக ஆரம்பிக்கும்.

முதுகு தண்டில் இருந்து ஆரம்பிக்கும் நோய் பின் முழுமையாக பிடித்துக் கொள்கிறது.ஆண்களே உங்கள் மனைவி மீது அன்பு இருந்தால் ஒவ்வொரு ஆண்மகனும் இதனை செய்யுங்கள். இதோ 30 வயதை கடந்த பின் நடக்கும் விடயங்கள் அனைத்தும் வீடியோவாக..! பகிருங்கள்.!

Video Copyrights & Credits Owned by :Tamilcure