" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஓவியாவின் முன்னாள் காதலரும் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னருமான நடிகர் ஆரவ்விற்கு குழந்தை பிறந்தது.! கொண்டாடும் ரசிகர்கள் இதோ.!!

பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கவர்ந்த ஜோடி ஓவியா ஆரவ் தான். பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 வரை வந்த போதும் சீசன் ஒன்றை போல் எந்த சீசனும் வெற்றிபெறவில்லை, அதே போல் ஓவியா போல் எந்த போட்டியாளரும் பிரபலமாகவில்லை. வீட்டில் ஓவியா ஆரவ் நெருக்கம் நட்பாக ஆரம்பித்து காதலாக தொடர்ந்தது, இதன் போது ஆரவ் ஓவியாவிற்கு மருத்துவ முத்தமும் கொடுத்து இருந்தார்.

ஆனால் காயத்திரியுடன் சேர்ந்த ஆர்வ் ஓவியாவை காதலிக்கவில்லை என கூறிவிலகினார்.இதனால் தற்கொலைக்கு முயன்ற ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.வீட்டை விட்டுவெளியே வந்த போதும் இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றினார்கள்.

இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் நட்பு என கூறி பிரிந்தனர். அதன் பின் ஆரவ் அவரது நெருங்கிய தோழி ராஹேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் ராஹே கர்ப்பமாக இருந்தார்,இதனை ஆரவ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் ஆரவ் ராஹே ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஆரவ் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இதனை பார்த்த ஓவியா ரசிகர்கள் தலைவிக்கு பிறக்க வேண்டிய குழந்தை இது என கூறி வருகின்றனர். எது எப்படியோ ஆரவ் ராஹே ஜோடிக்கு எங்கள் வாழ்த்துக்கள்!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.