” லாக் டவுனில் நான் இப்படி தான் இருப்பேன் ” மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஓவியா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் நடிகை ஓவியா. முதல் முதல் ஆர்மி அமைத்து ரசிகர்கள் ஓவியாவை கொண்டாடினார்கள். ஆரம்பத்தில் சொல திரைப்படம் நடித்திருந்தாலும் அதிகம் பேசப் படாத ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பேசப் பட்டார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

வீட்டிற்குள் நடிகர் ஆரவ்வை காதலித்து மருத்துவ முத்த சர்ச்சையில் சிக்கிய ஓவியா பின் வீட்டில் இருந்து தற்கொலை முயற்சி செய்ததால் வெளியேற்றப் பட்டார். அதன் பின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஓவியாவிற்கு ஆரம்பத்தில் இருந்த அளவிற்கு ரசிகர்கள் இல்லாவிட்டாலும் தற்போதும் ரசிகர்களால் கொண்டாடப் பட்டு வருகிறார்.

தற்போது நாடு முழுவதும் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டம் காரணமாக வீட்டில் இருந்து அவ்வப்போது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். நேற்றைய தினம் ஓவியா பதிவேற்றிய புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.

மிக மோசமான ஆடையை அணிந்து ஓவியா குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஓவியாவை திட்டி தீர்த்து வருகின்றனர்..!!