மாதவிடாய் நாட்களில் நாப்கின் பயன்படுத்துகின்றீர்களா..!? அப்படியானால் நிச்சயம் இதனை படியுங்கள்..! ஆண்களே உங்கள் வீட்டு பெண்கள் அறிந்துகொள்ள பகிருங்கள்…!!

பெண்களுக்கு வரமாகவும் சாபமாகவும் இருக்கும் விடயம் என்றால் அது மாதவிடாய் தான். ஒரு சிலருக்கு வலி இன்றி சாதாரணமாக இருந்தாலும் ஏராளமான பெண்களுக்கு வலி உயிரை எடுத்துவிடும். இதனை ஆண்கள் புரிந்துகொள்வதை விட சில பெண்கள் கூட புரிந்துகொள்வதில்லை.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

தற்போது நாம் பார்க்கப் போவது மாதவிடாய் நாட்களில் பெண்கள் பயன் படுத்தும் நாப்பின்கள் பற்றியும் அதன் ஆரோக்கியம் மற்றும் ஆபத்து பற்றியும் தான்..! நாப்கினின் முதல் லேயரானது பிளாஷ்டிக்கால் உருவாக்கப்படுகிறது. இரண்டாவது லேயர் ப்ளீச் செய்த டிஸ்யூ காகிதத்தால் உருவாக்கப்பட்டது.

மூன்றாவது லேயர் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும் ஜெல்லால் தயாரிக்கப்பட்டது. நான்காவது லேயர் லீக் ஆகாமல் இருக்க, பிளாஸ்டிக் லேயரை வைத்து தயாரிக்கப்படுகிறது. இதனை பெண்கள் நன்றாக கவனத்தில் கொள்வது அவசியமானதாகும்.

குறிப்பாக பெண்கள் நாப்கின் வாங்கும் போது அதிக நறுமணம் உள்ளவற்றை வாங்க கூடாது அவை சில தனியார் நிறுவனங்கள் அதிக வேதி பொருட்களை கலந்து உருவாக்கி விடுகிறது. அழகாகவும், நறுமணமும் பெண்களை கவர்வதால் ஆபத்தை மறைத்து தயாரிக்கின்றனர்.

இதனால் சிலருக்கு பிறப்புறுப்பு எரிச்சல், பிறப்புறுப்பில் பரு போன்றவை ஏற்படுகின்றது. அதனால் வாங்கும் போது பார்த்து வாங்கவும். அடுத்து ஈர பதமுள்ள நாப்கின்கள் பயன் படுத்தும் போது அவதானமாக இருங்கள், அதே மாதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின் மாற்றுங்கள்,

அதனால் நோயின் பாதிப்பில் இருந்து தப்பிக் கொள்ளலாம். நாப்கின் மாற்றியதும் கைகளை சோப் போட்டு கழுவி கொள்ளுங்கள். இது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்..! என்ன பிரண்ட்ஸ் இந்த பதிவு பயனுள்ளதாக இருந்ததா.? அப்படியானால் உங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்…!!