இயக்குனர் பாக்கியராஜ் முன் நடிகை மீரா மிதுன் செய்த செயல்..! இவர் எல்லாம் ஒரு பெண்ணா என திட்டி தீர்க்கும் சக நடிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் அனைவராலும் கொண்டாடப் படும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் நடிகர் பாக்கியராஜ் அவர்கள். இவரது திரைப்படம் ஒரு சமாச்சாரமாக இருந்தால் கூட குடும்ப வாழ்வோடு ஒட்டிப் போய் இருக்கும். இவருக்கு இன்றளவும் நடிக நடிகைகள் மத்தியில் மரியாதை உண்டு.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இப்படி இருக்கையில் மீரா மிதுனின் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே இயக்குனர் சேரன் தன் இடுப்பை பிடித்தார் என சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன் பின் வீட்டில் உள்ள அனைவரையும் வம்புக்கு இழுத்தார்.

இது ஓரளவுக்கு குறைந்துள்ள நிலையில் தற்போது இன்னுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மீரா மிதுன் பாக்கியராஜ் அருகில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.

அது மட்டும் இன்று பாக்கியராஜ் அருகில் இருந்தவருடன் பேசும் போதும் காலை எடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். இதனை பார்த்த மற்றைய நடிக நடிகைகள் காலை எடுக்கும் படி சைகை காட்டிய போதும் அவர் எடுப்பதாக இல்லை. இது உண்மையில் பெண்ணா என கேட்டு அனைவரும் திட்டி வருகின்றனர்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.