பஞ்சாங்கத்தின் படி கொரோனா வைரஸ் எப்போது முற்றாக அழியும்.!? ஜோசிகர்களின் கணிப்பு இதோ..!!

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி ஏற்கனவே கணிக்கப் பட்ட பஞ்சாங்கத்தில் இருப்பதாக ஜோதிடர்கள் கூறி வந்தனர். அது மட்டும் இன்றி குறிப்பிட்டிருந்த தாள்களை மக்களின் பார்வைக்கு விட்டிருந்தார்கள்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதில் 2020 ஆண்டு முற்பகுதியில் கண்ணுக்கு தெரியாத வைரஸ் தாக்கும் என்றும் இதனால் ஏராளமான உயிர்கள் அழியும் எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது. இது பற்றி அண்மை காலத்தில் அதிகம் பேசப் பட்டத்து. பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு இருந்தது கொரொனா பற்றி என ஜோதிடர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் முற்றாக எப்போது அழியும் என்பது பற்றி தற்போது ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். பஞ்சாங்கத்தின் படி 2020 ஆரம்பத்தில் உருவாகும் கண்ணுக்குத் தெரியாத நோயானது ஆண்டின் நடுப்பகுதியில் காணாமல் போகும் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நடுப்பகுதி என்பது ஜூன் மாதமாகும். அவ்வளவு நாட்கள் கொரோனாவை கட்டுப் படுத்தாமல் இருந்தால் உலகம் அழிந்துவிடும் என்பது சிலரது வாதமாகும். இருப்பினும் இதில் எந்த அளவிற்கு உண்மை தன்மை உள்ளது என்பதை ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள் உறவுகளே…!!