" "" "

மார்டன் உடையில் விளம்பரத்தில் நடித்த “செம்பருத்தி” சீரியல் பார்வதி.! வைரலாகும் காட்சி.!!

பிரபல தொலைகாட்சியில் ரசிகர்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக டி ஆர்பியில் முதல் இடத்தில் இருந்தது “செம்பருத்தி” சீரியல் தான்..ஆப்பிஸ் சீரியலில் நடித்த கார்த்திக் ஹீரோவாக நடிக்க பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானா நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் 90களின் நாயகி பிரியா ராமன் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்ற சீரியல் தற்போது ஏனோ தானோ என்று ஓடிக்கொண்டிருக்கின்றது, சீரியலின் நாயகனான ஆதித்தியா என்கிற கார்த்திக் சீரியலை விட்டு விலகி விட்டார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஐஸ்வர்யா, மற்றும் ஷ்யாம் ஆகியோர் சீரியலை விட்டு நீக்கப் பட்டனர், அதனால் ஆரம்பத்தில்.இருந்த விறுவிறுப்பு தற்போது சீரியலில் இல்லை. இந்த நிலையில் நாயகி பார்வதியும் தற்போது விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அண்மையில் பார்வதி என்கிற சபானா மாடர்ன் ஆடையில் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..!!