" "" "

என்னை அறிந்தால் திரைப்பட நடிகை பார்வதியிடம் அவரது உடல் பற்றி ஆபாச கேள்வி கேட்ட ரசிகர்.! கோபப் படாமல் அனைத்திற்கும் பதில் சொன்ன பார்வதி. என்ன சொல்லி இருக்கார் பாருங்க.!

என்னை அறிந்தால் நடிகை பார்வதியிடம் சைஸ் என்ன என் கேட்ட ரசிகருக்கு கூலாக அவர் தனது ஆடை சைஸ் பற்றி பதில் அளித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண்குமாரின் மனைவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பார்வதிக்கு அதன் பின் ஏராளமான திரைப்பட வாய்ப்பு வர நடித்து வருகின்றார்.

ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்து வரும் பார்வதி அடிக்கடி இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றார். பலரும் பல விதமான கேள்விகள் கேட்டு வந்த நிலையில் ரசிகர் ஒருவர் பார்வதி பற்றி அறிந்து கொள்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி அவரது எடை, உயரம், வயது என கேட்டுள்ளார்.

அனைத்திற்கும் பார்வது பதில் அளிக்க அடுத்ததாக உங்கள் சைஸ் என்ன என்று கேட்டுள்ளார். வேறு நடிகைகள் என்றால் கண்டிப்பாக திட்டி தீர்த்திருப்பார்கள் ஆனால் பார்வதியோ எனது சைஸ் 37 என பதில் அளித்துள்ளார். இதனை பார்த்த பலரும் இப்படியான ஆண்களுக்கு இப்படி தான் பதில் அளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.!!