" "" "

நிர்வாணமாக நிற்கச் சொன்ன மாமனார் மற்றும் கணவர்..! இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை..!!

இந்தியாவில் இளம்பெண் ஒருவரின் மர்ம மரணம் அவரது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த பட்டேரி என்கிற 24 வயது பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப் பட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஹூசைன் என்பவருடன் திருமணம் நடந்தது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

திருமணம் நடந்து சில நாட்களில் கணவரும் அவரது குடும்பத்தினரும் பட்டேரியை தொல்லை செய்ய ஆரம்பித்தனர். வாகனம், வீடு என கேட்க ஆரம்பித்து இறுதியில் பெற்றோரின் அனைத்து சொத்துகளையும் அழிக்க ஆரம்பித்தார். இதற்கு ஹூசைனின் பெற்றோரும் ஆதரவாக இருந்தனர். பெற்றோரை கஷ்ட படுத்த விருப்பம் இல்லாத பட்டேரி இது பற்றி எதுவும் தனது பெற்றோருக்கு கூறவில்லை.

இதனை தொடர்ந்து இறுதியாக பெற்றோரிடம் பேசிய பட்டேரி என்னை மாமியார் மட்டும் இன்றி மாமனார், கணவர் என அனைவரும் என்னை அடித்து நிர்வாணமாக்க முயல்கின்றனர். கார் வேண்டும் என்கின்றனர். என்னால் வாழ முடியவில்லை என கூறியுள்ளார்.

பெற்றோர் நாளை வருகிறோம் என கூறிய நிலையில் அடுத்த நாள் பெற்றோர் சென்ற போது சடலம் தான் கிடைத்துள்ளது. இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது மாமனார், மாமியார் மீது புகார் கொடுத்துள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்..!