உங்கள் அந்தரங்க பிரதேசத்தில் கிருமி தொற்றுக்கள் உள்ளதா.? கிருமி தொற்று வராமல் தடுக்க வேண்டுமா.? இதனை ஒரு முறை செய்யுங்கள் போதும்.!!
இது முற்றிலும் பெண்களுக்கான பதிவு தயவு செய்து ஆண்கள் பார்ப்பதை தவிர்க்கவும். இது பெண்களுக்கான ஆயுர்வேத வைத்தியரின் ஆலோசனை. எனவே பெண்கள் கண்டிப்பாக பார்த்து பகிருங்கள். எமக்கு தெரியும் பெண்களுக்கு நோய் தொற்று இலகுவில் ஏற்பட்டு விடும் இதற்கு இயற்கை நியதி, பெரும்பாலும் பெண்களுக்கு வயிறு சம்மந்தமான நோய்களே அதிகம் என்பதை நாம் அறிவோம் இதற்கு பெண்களின் உடலமைப்பு கூட காரணமாகலாம்.
அதாவது பெண்ணின் அந்தரங்க பகுதி. இதனால் தான் அதிக விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது, பல கிருமி தொற்றுக்கள் கூட அந்தரங்க உறுப்பின் ஊடாகவே உருவாகின்றது அட போங்க இதற்கு என்ன தான் செய்றது இதானே நினைக்கிறீங்க? இதற்கு செய்ய வேண்டிய செயல்கள் அதிகம் உண்டு. இதற்காக உங்கள் குளியல் அறையும் குட்டியாய் ஒரு பெட்டி வைத்து விடுங்கள்.
அந்த பெட்டியில் நீங்கள் அரைந்த மஞ்சள் தூள் அல்லது கஸ்தூரி மஞ்சம் டப்பா ஒன்று, சுத்தமான தேங்காய் எண்ணெய், கல் உப்பு, போன்றவற்றை வைத்து விடுங்கள். இதெல்லாம் எதுக்கு என்று கேட்பது புரிகிறது.இது உங்கள் அந்தரங்க பிரதேசத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கு தான்.
கிருமி தொற்றுக்கள், நாற்றம், அரிப்பு, போன்ற வற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்வதோடு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் இவற்றின் ஊடாக தீர்வு உண்டு. அதிகமாக வெள்ளைப் படுதல் கூட அந்தரங்க பிரதேசம் தூய்மையாக இல்லாததால் தான் என்பதால் முடிந்த அளவு தூய்மையாக இருக்க முயற்சிப்போம்.
கீழ் உள்ள வீடியோவில் பெண்கள் தங்கள் அந்தரங்க பிரதேசங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேல் நான் கொடுத்த பொருட்களை வைத்து எப்படி கிருமிகளை அழிப்பது போன்ற விடயங்கள் உள்ளது வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.!