அஜித் நடித்துக் கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை” திரை கதையில் திடீர் மாற்றம்..!
அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்து ஹிந்தியில் வெற்றி கண்ட படம் தான் ‘பிங்க்’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கினை ‘நேர் கொண்ட பார்வை’ எனும் பெயரில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம்,
டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் எச்.வினோத் இயக்குகின்றார். போனிக் கபூர் படத்தினை தயாரிக்கின்றார்.தப்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் படி படத்தினை அப்பிடியே தமிழுக்கு மாற்றாது தமிழுக்கு ஏற்ற வகையில் கதையில் சிறு சிறு மாற்றத்தினை கொண்டுவர முடிவுசெய்துள்ளனராம்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”