" "" "

பற்களை பாதுகாக்க வேண்டுமா.? பூண்டு பல்லை இப்படி செய்யுங்கள் போதும்..!!

பல் சொத்தை பல் வலி போன்றவை உயிரை எடுத்துவிடும். இதற்கு எத்தனை மருத்துவங்கள் செய்தாலும் செய்தாலும் சரி வராது. பல் சொத்தை எப்போதுமே சரியாகாது என பலர் பற்களை கழட்டி விடுவார்கள். இதற்கு இயற்கை முறையில் தீர்வு இருக்கிறது.

காலையில் எழுந்ததும் பிரஷ் செய்யும் முன் உப்பு நீரில் வாய் கழுவிவிட்டு பிரஷ் செய்யுங்கள். பற்கள் வலி எடுத்தால் கராம்பு ஒன்று எடுத்து அதில் உப்பு சிறிது சேர்த்து நன்றாக தட்டி எடுத்து அதனை பல்லில் 2 நிமிடம் வைத்திருங்கள். பல் வலி நொடியில் நீங்கிவிடும்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வேப்பம் எண்ணெய் சின்ன பஞ்சில் நனைத்து பல்லில் வைத்தால் பல் வலி உடனே தீர்ந்துவிடும். பூண்டின் பல்லு ஒன்றை சிறியதாக வெட்டி அதனை சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக தட்டிக் கொள்ளுங்கள். அதனை சொத்தை பல்லில் இரண்டு நிமிடம் வைத்தால் சொத்தை பல் சிறிது நாட்களில் ஓரளவு சரியாகும்.

காலையில் தினமும் நல்லெண்ணையால் வாய் கழுவி வர பல் சொத்தை, பல் வலி, அதே போல் வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்கிவிடும்.வாரம் ஒரு முறை பற்களை பற்பசையால் பிரஷ் செய்து வந்தால் சொத்தை பற்களும் பலமாகும். இது போன்ற இன்னும் சில மருத்துவ படிக்க தொடர்ந்து எம்முடன் இணைந்திருங்கள்..!