மூச்சிக் குழாய் அடைப்பு உட்பட சளி தொல்லை முழுமையாக நீங்க இதில் ஒரு கப் குடியுங்கள்..!!

ஒவ்வாமை,மூச்சிக் குழாய் அடைப்பு போன்ற நோய்கள் உடலுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஒவ்வாமையினால் ஏற்படும் மூச்சுத் திணறல் சில நேரங்களில் மரணத்தை கூட ஏற்படுத்திவிடுகின்றது. இந்த நோய் ஏன் ஏற்படுகின்றது என பார்த்தால் வீட்டில் நாய் பூனையின் ரோமங்கள் சிலருக்கு அழற்சியை ஏற்படுத்துகிறது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இதனால் சளி, ஆஸ்துமா போன்ற நோய்களும் சேர்ந்துகொள்கிறது. சரி இதற்கு தீர்வு தான் என்ன.? அட இருக்கிறதே….வாங்க பார்க்கலாம்.!! முதலில் வெங்காயம்: சின்ன வெங்காயத்தை பேஸ்ட் போல் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகி மூச்சுத் திணறல் குறையும்.

2 கப் பால் எடுத்து அதில் 8 பல் பூண்டை சேர்த்து. நன்றாக கொதிக்க வைக்கவும் 2 கப் பால் அரை கப் ஆனதும் பாலுடன் அப்படியே பூண்டை மசித்து தினமும் காலை குடித்துவர மூச்சுத் திணறல் முற்றிலும் தீர்ந்துவிடும். தினமும் காலை மற்றும் மாலை இஞ்சியில் டீ செய்து குடித்தால் மூச்சுத் திணறல் குணமாகும்.!

மஞ்சளும் திறந்த மருந்து தான். நன்றாக கொதித்த பாலில் அரை கரண்டி மஞ்சள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து டீ போல் குடித்து வர நுரையீரலில் உள்ள சளி மூன்றிலும் குணமாகி இலகுவாய் சுவாசிக்கலாம்..! என்ன பிரண்ட்ஸ் இந்த மருத்துவ குறிப்பி பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் !