" "" "

நடிகர் பிரகாஷ்ராஜின் மகள்களை பார்த்து இருக்கின்றீர்களா.? எவ்ளோ அழகின்னு நீங்களே பாருங்கள்.!!

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் என அத்தனை மொழி திரைப்படங்களிலும் நடித்து முடித்தவர். ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி தயாரிப்பாளர் இயக்குனர் என ஆல் ரவுண்டராக வலம் வருபவர். தற்போது அரசியலிலும் கலக்கி வருகிறார்.

இவர் லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்தார் அவருக்கு மேகனா, பூஜா என இருக்கும் நிலையில் லலிதா குமாரியை பிரிந்து வேறு திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இரண்டாவது மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அரசியலில் தீவிரமாக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.