முதல் அனுபவம் என பாடகி பிரகதி பதிவிட்ட விடயம்..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..அந்த கருமத்தை நீங்களே பாருங்கள்…!!

விஜய் டிவி பல திறைமையான கலைஞர்களை சினிமாவிற்கு கொடுத்தது..சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், உட்பட பல பாடகர்களையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தது. அதில் ஒருவர் தான் பிரகதி குருபிரஷாத். சிங்கப்பூரில் பிறந்து இந்தியா மற்றும் அமெரிக்காவில் வளர்ந்தவர் பிரகதி.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

தற்போது 22 வயதாகும் பிரகதி சினிமாவில் சிறந்த பாடகியாக வலம் வந்துகொண்டிருக்கின்றார். விஜய் தொலைக்காட்சியில் 2012ம் ஆண்டு இடம்பெற்ற எயார்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரகதி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டார்.

இதன் பின் ஆல்பத்திற்கு பாடல்கள் பாடினார். 2016ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படத்தில் முதல் பாடலை பாடினார். அதன் பின் பல பாடல்களை பாடினார். அதன் பின் மாடலிங்கில் கால் பதித்த பிரகதி மாடர்ன் ஆடைகளை அணிந்து வந்தார்.

தற்போது பீர் டின்னுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் முதல் பீர் அனுபவம் என பதிவிட்டுள்ளார். அரைகுறை ஆடையில் அட்காசம் செய்துவிட்டு இப்போது குடி போதைக்கு மாறிவிட்டீர்களா என கேட்டு வருகிறார்கள்..!!