குழந்தை இல்லையென குத்திக்காட்டி தற்கொலைக்கு தூண்டிய கணவன்..! மகளின் மரணத்தால் கதறி துடிக்கும் தாய் …!

கடந்த 18ம் திகதி சின்னத்திரை நடிகை பிரியங்கா தன் வீட்டில் தற்கொலை செய்துள்ளார் இவரின் தற்கொலைக்கு காரணம் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரால் பிரச்சினை என விசாரணையில் அறியமுடிகிறது,குழந்தை இல்லையென குத்திக்காட்டி தற்கொலைக்கு தூண்டிய கணவன்..
இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக அரச மருத்துவமனையில் வைக்கப்பட அவருடைய உடலை பெற வந்த பிரியங்காவின் தாயார் கதறி அழும் காட்ச்சி அனைவரது உள்ளத்தினையும் கலங்கச் செய்துள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

பிரியங்காவின் தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில் ” என் மகள் இறக்கும் மன நிலையில் இல்லை ஏன்னென்றால் அவர் தற்கொலை செய்வதற்க்கு முன் என்னுடன் பேசியதாகவும் அவருடை பேச்சில் அப்படி ஒரு சலனம் காணப்படவில்லை.

எனவும் அவர்களுடைய கடை விஷ்தரிக்க போவதாகவும் பால் காய்ச்சும் நிகழ்வுக்கு கட்டாயம் வருமாறும் தன் மகள் கூறியதாக கூறி அழ ஆரம்பித்து விட்டார் பிரியங்காவின் தாயார் ”
இதனை பார்த்த அனைவரது உள்ளங்களும் கலங்கியது.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs