மூன்றுக்கு மேற்பட்டவர்களால் கொடூரமாக கொல்லப் பட்ட பெண் வைத்தியர்..! துடிதுடிக்கும் பெற்றோர்..!

நேற்றைய தினம் ஹைதராபாத்தில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. சண்டிகரை சேர்ந்தவர் கால் நடை மருத்துவரான பிரியங்கா செட்டி. இவர் தனது டூவிலரில் வழமை போல் பண்ணிக்கு சென்று திரும்பிய போது வண்டி பஞ்சர் ஆகியுள்ளது. செய்வதறியாது திகைத்தவருக்கு அறிமுகமில்லாத இருவர் உதவுவதாக கூறியதுடன் பைக்கை பஞ்சர் போடுவதற்காக எடுத்து சென்றுள்ளனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இதனை தனது சகோதரி பாக்யாவிற்கு கால் செய்து பிரியங்கா கூறியதுடன் வண்டியை கொண்டு சென்றவர்கள் இன்னும் வரவில்லை என கூறியுள்ளார்..அதன் போது தங்கை நீ தனியே நிற்காதே அருகில் உள்ள டோல் ஹேட் க்கு சென்று நில் என கூற இல்லை பைக் வரும் மட்டும் பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் சிறிது நேரத்தில் தங்கைக்கு கால் செய்தவர் எனக்கு பயமாக இருக்கிறது அருகில் உள்ளவர்கள் ஒரு மாதிரி பார்க்கிறார்கள்..இவர்கள் லொரி ட்ரைவர்கள் போல் உள்ளனர் என கூறியுள்ளார். அதன் போது போன் கட்டாகி உள்ளது. பலமுறை குடும்பத்தினர் முயற்சி செய்தும் அழைப்பை ஏற்படுத்த முடியவில்லை.

இதனால் உடனடியாக பிரியங்கா குறிப்பிட்ட இடத்திற்கு வந்து தேடிய போது அவர் இருக்கவில்லை.. பொலீஸில் புகார் கொடுத்துள்ளனர். விரைந்து செயற்பட்ட பொலீஸாருக்கு எரிந்த நிலையில் பிரியங்காவின் சடலம் மட்டுமே கிடைத்துள்ளது. பிரியங்கா போட்டிருந்த நகையை வைத்து அவரது தங்கை அடையாளம் கண்டுள்ளார்.

தற்போது மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட் வந்துள்ளது.. இதில் இரண்டு அல்லது மூன்று பேரால் கற்பழிக்கப் பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து போயுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது..! இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்..!