கற்பழிக்கப் படுவதற்கு முன் கொலையாளிக்கு கால் செய்த மருத்துவர் பிரியங்கா….! குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி பொலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கை..!!

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் விடயம் கால் நடை மருத்துவ பிரியங்காவின் மரணம் தான். 26 வயது பெண்ணான பிரியங்காவை கொடூரமான முறையில் 4 இளைஞர்கள் சேர்ந்து கற்பழித்து கொலை செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணையில் குற்றவாளிகள் எப்படி சிக்கினார்கள் என்பதை பொலீஸார் வெளியிட்டுள்ளனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

சம்பவ தினம் 7.44 மணியளவில் பிரியங்காவின் டூவிலர் பஞ்சர் ஆகி உள்ளது. இதன் போது அங்கு வந்த பாஷா என்கிற ஆரிப் உங்களுக்கு நான் உதவுகிறேன் என கூறி உள்ளதுடன் தனது லாறியில் கிளீனராக பணி புரிந்த ஷிவாவுடன் டூவீலரை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

அதன் போது பிரியங்கா நம்பிக்கை இல்லாதவர் போல் இருக்கவே தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள இது எனது தொலைபேசி இலக்கம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் என கூறி நல்லவர் போல் நடித்துள்ளார். ஆரிப்பை நம்பிய பிரியங்கா பைக்கை எடுத்துச் செல்ல விட்டுள்ளார்.

நீண்ட நேரமாகியும் இவர்கள் வராததால் ஆரிப்பின் போனுக்கு கால் செய்துள்ளார். ஆரிப் அழைப்பை எடுத்து தாங்கள் வந்துகொண்டிருப்பதாக கூறியுள்ளார். பைக் பஞ்சர் போடாமல் வந்ததால் ஏன் என பிரியங்கா கேட்ட போது பஞ்சர் கடை மூடியுள்ளது என காரணம் கூறிவிட்டு தான் பிரியங்காவை கடத்தி கற்பழித்துள்ளனர்.

அனைத்து ஆதாரங்களையும் அழித்தவர்கள் குடி வெறியில் பிரியங்காவின் போனில் இருந்த இவர்களின் தொடர்பை ஒன்றும் வில்லை. இதன் மூலம் ஆரிப்பை பிடித்த பொலீஸார் மற்ற நால்வரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பிரியங்காவின் பெற்றோர் கூறுகையில் எங்களுக்கு அனுதாபம் வேண்டாம். என் பெண்ணுக்கு நீதி வேண்டும் என கூறியுள்ளனர்..!!