" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவர் நிக் ஜோன்ஸை பிரிகிறாரா.? உண்மையை வெளியிட்ட பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா.!!

நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவரை பிரிவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றது. இது பிரியங்கா சோப்ராவின் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தமிழ் ஹிந்தி, ஆங்கிலம் என திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் பிரியங்கா சோப்ரா.

பல பெண்களில் ரோல் மாடலாகவும் பல இளைஞர்களின் கனவு கன்னியாகவும் இருக்கும் பிரியங்கா சோப்ரா 2018ம் ஆண்டு பிரபல அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிக் ஜோன்ஸுக்கு பிரியங்கா சோப்ராவை விட 10 வயது குறைவு.

இது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய போதும் பல பிரபலங்கள் இப்படி திருமணம் செய்திருந்தால் அப்படியே இல்லாமல் போனது. நிக் பிரியங்கா மீது அதீத காதல் வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நிக் மற்றும் பிரியங்கா இருவரும் பிரிய போவதாக செய்திகள் வெளியானது.

கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியானது. இதனை பார்த்த பிரியங்கா சோப்ராவின் தாயார் இதெல்லாம் பொய், உறுதிப்படுத்தாத செய்திகளை தயவு செய்து பகிராதீர்கள், இது போன்ற செய்திகளால் பல குடும்பங்கள் இன்று பிரிந்து போய் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் பிரியங்காவின் தாயாரான மது சோப்ரா கூறுகையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.