" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

காதலித்து ஓடிப்போன ஜோடிக்கும் உதவி செய்த தங்கைக்கும் பெற்றோர் கொடுத்த கேவலமான தண்டனை.! வைரலாகும் வீடியோ இதோ.!!

காதலித்து ஓடிப்போன ஜோடிக்கும் ஓடிப் போக அக்காவிற்கு உதவிய தங்கைக்கும் ஊர் மக்கள் முன்னிலையில் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கொடுத்த் விசித்திரமான தண்டனை ஒன்று வீடியோவாக வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த யுவதியை ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெண் வீட்டார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் ஓடிப் போக முடிவு எடுத்த காதல் ஜோடிக்கு யுவதியின் தங்கை உதவியுள்ளார். ஓடிப் போன காதல் ஜோடி மீண்டும் பெற்றோரின் கையில் சிக்கியுள்ளது.

இவர்களுக்கு தண்டனை கொடுக்க நினைத்த பெற்றோர் மற்றும் சகோதர்கள் மூவரின் கழுத்திலும் டயரை மாட்டியதுடன் பாடல் ஒன்றை ப்ளே செய்துள்ளனர். அந்த பாடலுக்கு மூவரும் கொதிக்கும் வெயிலில் நடனமாட வேண்டும், நிறுத்தினால் காதலனுக்கு தடி ஒன்றால் அடி விழும். காலையில் தொடங்கி மாலை வரை இந்த தண்டனை கொடுக்கப் பட்ட நிலையில் இதனை வீடியோவாக எடுத்தும் வெளியிட்டுள்ளனர்.. இதனை பார்த்த சிலர் பொலீஸாருக்கு அறிவித்த நிலையில் யுவதியின் தந்தை மற்றும் சகோதர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர்.!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.