" "" "

இந்த 8 செயலிகளில், ஒரு (apps) செயலி உங்கள் போனில் இருந்தாலும் உடனடியாக நீக்கி விடுங்கள்! கூகுள் நிறுவனம் மக்களுக்கு எச்சரிக்கை.!!

உங்கள் மொபைலில் இந்த 8 செயலிகள் இருந்தால் உடனடியாக நீக்கும் படி கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூகிளின் ப்ளே ஸ்டோரில் உள்ள 8 செயலிகளை ஜோக்கர் மால்வேர் என்ற மென்பொருள் தாக்கியதால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கவணத்தில் கொண்டு Quick Heal Security Labs நடத்திய ஆய்வில் இந்த ஆப்ஸ்களை உடனடியாக நீக்கா வீட்டால் மொபலை இழக்கும் நிலை எற்படலாம் என தெரியவந்துள்ளது.

கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டிய செயலிகளாக , Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers and Super SMS போன்ற செயலிகள் பட்டியலிடப் பட்டுள்ளது. ஜோக்கர் மால்வேரால் இது வரை லட்சக்கணக்கானவர்கள் தங்கள் மொபைலை இழந்துள்ளனர்.

திடீரென மொபைல் செயலிழந்து விடுவாதால் மொபைலில் இருக்கும் அனைத்தும் சில நிமிடங்களில் அழிந்து விடுகின்றன. இது தொடர்பாக கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த 8 செயலிகளை உடனே நீக்கும் படியும் இதனால் இழப்புகளை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.!!