google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

குழந்தை பெற்ற பின் உடல் எடையை முற்றிலும் குறைந்து ஒல்லிகுச்சியாக மாறியுள்ள ராதிகாவின் மகள்..! இவ்ளோ அழகாகி விட்டாரே என வியக்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது அக்கா, அண்ணி, அம்மா, பாட்டி என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்த நிலையில் இரண்டும் தோல்வியில் முடிய மூன்றாவதாக நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து இவர்களின் வாழ்க்கை தற்போது மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்கினது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

ராதிகாவிற்கு தற்போது ஆண் பிள்ளை ஒன்று இருக்கும் நிலையில் மூத்த கணவரின் மகள் ரெஹானா பற்றிய செய்திக்ளும் அடிக்கடி வைரலாகி வருகிறது. ரெஹானாவிற்கு லாக் டவுன் காலத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நிலையில் அவரது புகைப்படங்களும் வெளியானது.

இந்த நிலையில் ரெஹானாவின் புகைப்படம் ஒன்று தற்போது செம்ம வைரலாகி வருகிறது. ரெஹானா ஆரம்பத்தில் இருந்து சற்று குண்டாக இருந்த நிலையில் குழந்தை பெற்றபின் இன்னும் எடை அதிகரித்து இருந்தார். ஆனால் தற்போது முற்றிலும் எடை குறைத்து ஸ்லிமாகி உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது..!!

View this post on Instagram

Say hello to Radhya ❤️

A post shared by Rayane Mithun (@rayanemithun) on