திடீரென வைரலாகும் பிக் பாஸ் கேப்ரியலாவின் அந்தரங்க வீடியோக்கள். ஷாக்கில் ரசிகர்கள்.!!
இம்முறை பிக் பாஸ் வீட்டில் அனைவருமே தங்களை பாதுகாத்துக் கொண்டு விளையாடி வருகின்றனர். தன்னைப் பற்றிய தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் வர கூடாது என்பதற்காக கேமரா முன் நடித்து வருகின்றனர் என்று தான் கூற வேண்டும்.
குறிப்பாக கேப்ரியலா, நிஷா, ஜித்தன் ரமேஷ், ஷிவானி ரம்யா பாண்டியன், போன்றோர் சண்டைகளில் தலை போடாமல் இருக்கின்றனர். கேப்ரியலா ரசிகர்களுக்கு ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின் திரைப்படங்களின் மூலம் கொண்டாடப் பட்டார்.
அப்பா திரைப்படத்தில் கேப்ரியலா நடித்த காட்சிகள் ரசிக்க கூடியதாக இருந்தது. குழந்தை நட்சத்திரம் என கொண்டாடப் பட்ட கேப்ரியலா தற்போது பெரியவராக இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் பாலாஜியை காதலிக்கும் அளவு பெரியவர் ஆகிவிட்டார். இந்த நிலையில் கேப்ரியலாவின் அந்தரங்க வீடியோக்கள் சில இணைய தளங்களில் வைரலாக ஆரம்பித்துள்ளது.
ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் ரபீக் என்ற சிறுவனுடன் ஜோடி சேர்ந்து ஆடி டைட்டில் வெற்றிபெற்ற கேப்ரியலா ரபீக் உடன் காதல் என கிசுகிசுக்கப் பட்டார். தற்போது ரபீக் உடன் தகாத உறவில் இருந்த வீடியோ என சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சென்சர் பிரச்சனை காரணமாக வீடியோவை இணைக்க முடியவில்லை.