porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

நோன்பு பெருநாளில் யாருக்கும் தெரியாமல் ஏ ஆர் ரஹ்மான் செய்யும் செயல்கள்..! வாழ்த்துகள் இசைபுயல் அவர்களே…!!

இலங்கையில் நேற்றைய தினமும் ( ஞாயிறு) இந்தியாவில் இன்றைய தினமும் முஸ்லிம் மக்களால் நோன்பு பெருநாள் கொண்டாடப் படுகிறது. அதிகாலை 3.30 மணிக்கு உணவை எடுத்துக் கொள்வதுடன் தண்ணீர் கூட அருந்தாது பசித்திருந்து 6.30 மணிக்கு தங்கள் நோன்பை நிறைவு செய்கின்றனர். இதனை 29 அல்லது 30 நாட்கள் நிறைவு செய்தபின் நோன்பு பெருநாள் என கொண்டாடுகின்றனர்.

இன்றைய தினம் நோன்பு பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் முதலில் புரட்சி வானொலியில் வாழ்த்துக்கள். இன்றைய தினம் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பற்றிய சில விடயங்களை பாடகியும் ரஹ்மானின் சகோதரியுமான ரெஹானா அவர்கள் பகிர்ந்து கொண்ட விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட ரஹ்மான் அவர்கள் இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர் என்பது நாம் அறிந்தது தான், பெருநாள் பற்றி பகிர்ந்துகொள்ள ரெஹானா எப்போதும் காலையில் எழுந்ததும் குளித்து பெருநாள் தொழுகை முடித்தவுடன் அனைவரும் எங்கள் அம்மா வீட்டிற்கு சென்று விடுவோம்.

எல்லா பெரு நாள் அன்றும் ஒன்றாகவே இருப்போம். ரஹ்மான் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆடைகள் எடுத்திருப்பார். அப்போதே எமக்கு தெரியும் பலர் மகிழ்ச்சியாக பெருநாள் கொண்டாடுவார்கள் என்று. காரணம் ஒவ்வொரு வருடமும் நோன்பில் ரஹ்மானின் முதல் வேலை ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் எடுத்து கொடுப்பது தான்.

எல்லோரும் பெரு நாள் கொண்டாட வேண்டும் என நினைக்கும் ரஹ்மான் நோன்பு நாட்களின் போதே இவற்றை செய்து விடுவார். எங்களிடம் கேட்கவோ சொன்னதோ கிடையாது. அமைத்தியாகவே அனைத்தையும் செய்து முடிப்பார். தொழுகை, உறவுகளுடன் இருப்பது இது மட்டும் தான் பெருநாள் அன்று ரஹ்மான் செய்வார் என ரெஹானா கூறியுள்ளார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்று ரஹ்மான் செய்யும் சேவைக்கு வாழ்த்துகள்…!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.