“நான் பல ஆண்களுடன் இப்படி இருந்தேன்’ நடிகை ரைஸா கொடுத்த பேட்டி.! ஷாக்கில் அவரது ரசிகர்கள்..!!

மாடலாக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தற்போது ஹீரோயினாக அசத்திக் கொண்டிருப்பவர் நடிகை ரைஸா பிக் பாஸ் வீட்டில் ஓவர் மேக் அப் என கிண்டல் செய்யப் பட்ட ரைஸா வீட்டில் இருந்து வெளியே வந்ததுமே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இவரது திரைப்படங்கள் ஹிட்டாக தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரைஸா பேசிய விடயம் தற்போது வைரலாக ஆரம்பித்துள்ளது. திரைப்பயணம் பற்றி பேசிக் கொண்டிருந்த ரைஸாவிடம் ஆண்களுடன் வெளியே சென்றுள்ளீர்களா.?

அல்லது உறவில் இருந்துள்ளீர்களா என்று கேட்ட போது.. பொய் சொல்லாமல் சொல்கிறேன். பலருடன் டேட்டிங் சென்றுள்ளேன். அதே போல் பிடித்தவர்களுடன் உறவில் இருந்துள்ளேன். பிடித்திருந்தது செய்தேன் என கூறியுள்ளார்.

இது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ள நிலையில் பலருடன் இல்லை யாருடன் என்பதை சொல்ல மாட்டேன், ஆனால் டேங்டிங் பலருடன் சென்றுள்ளேன் முத்தங்கள் வரை சென்றுள்ளேன் என கூறி அதிர வைத்துள்ளார்..!!