" "" "

ரஜினிகாந்த் வீட்டில் திடீரென நடந்த கொண்டாட்டம்..!என்ன தெரியுமா.!? பாருங்கள் வைரலாகும் புகைப்படம் ..!!

சாதாரண பஸ் நடத்துனராக இருந்து சினிமாவில் வில்லனாக நடித்து இன்று சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இன்று பலரது கேலி கிண்டலுக்கு ஆளானாலும் அவர் இன்று இருக்கும் இடத்தை பிடிப்பதற்கு பட்ட கஷ்டங்கள் ஏராளமானவை.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஒவ்வொரு படத்திலும் ரஜினி காட்டும் ஸ்டைல் பேசும் பஞ்ச் வசனம் என ரசிகர்களை கவர்ந்து விட முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளி சூப்பர் ஸ்டார் ஆனார். இவரை விடாத ஒன்று அரசியல். ஆரம்பத்தில் இருந்து அரசியலுக்கு வருவாரா வர மாட்டாரா என்ற கேள்வி இருந்து வந்தது.

ஆனால் இன்று வரை அதற்கான சரியான பதில் கிடைக்கவில்லை. தற்போது ஓரளவு உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் வரும் 12ம் திகதி ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள். இதனை கொண்டாட ரசிகர்கள் தயாராகி உள்ள நிலையில் ரஜினி காந்த அவர்கள் வீட்டில் இன்றைய தினம் நட்சத்திர கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..!