" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

கணவனை துண்டு துண்டாக வெட்டி மனைவி செய்த செயல்.! இந்தியாவை அதிர வைத்த மற்றுமொரு சம்பவம்.!!

கணவனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய மனைவி பற்றிய தகவல் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். 30 வயதான இவர் அரசு தடை செய்த போதை பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சுபாஸ் என்ற நெருகிய நண்பர் இருந்துள்ளார். போதை பொருள் வழக்குகளில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் ராகேஷுக்கு அனைத்து உதவிகளை செய்வதுடன் ராகேஷின் குடும்பத்தையும் சுபாஷ் தான் கவனித்து வந்துள்ளார்.

இதனால் ராகேஷின் மனைவி ராதாவுடன் சுபாஷுக்கு நட்பு ஏற்பட்டு இது கள்ளக் காதலாக மலர்ந்துள்ளது. இவர்களின் கள்ள காதலுக்கு ராதாவின் தங்கை மற்றும் தங்கையின் கணவர் கிருஷ்ணா ஆகியோர் உதவியுள்ளனர். ராகேஷ் வீட்டில் இல்லாத நேரங்களில் ராதாவின் கணவராக சுபாஷ் இருந்துள்ளார்.இது ராகேஷுக்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளார். இந்த நிலையில் பொலீஸாருக்கு பயந்து வெளியே தங்கி இருந்த ராகேஷை மனைவி ராதா அன்பை கொட்டி வீட்டிற்கு அழைத்து ள்ளார்.

ராகேஷும் மனைவியை நம்பி வந்த நிலையில் உணவில் மயக்க மருந்து போட்டு கணவருக்கு கொடுத்த ராதா பின் தனது காதலன் சுபாஷுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் கணவனை துண்டு துண்டாக வெட்டிய ராதா தங்கையின் கணவர் கிருஷ்ணா, தங்கை, மற்றும் கள்ளக் காதலனுடன் சேர்ந்து சடலத்தை பாகங்களை ரசாயன கலவையில் போட்டு கரைக்க முயன்றுள்ளார்.

ஆனால் அது தவறியதுடன் வீட்டிற்குள் வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது, ராதா உட்பட அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடியதை பார்த்த அயலவர்கள் பொலீஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் அதிர்ந்துள்ளனர். பின்னர் சிதறிய நிலையில் இருந்த ராகேஷின் உடல் பாகங்களை பரிசோதனைக்கு அனுபியதுடன் ராதா, சுபாஷ், கிருஷ்ணா உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக் காதலனுடன் வாழவே கணவரை கொலை செய்ததாக ராதா வாக்குமூலம் அளித்துள்ளார்.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.