திடீரென வெளியான நடிகை ரம்யா பாண்டியனின் நிர்வாண புகைப்படங்கள்..! நடந்தது இது தானாம்..வைரலாகும் வீடியோ இதோ..!!

டம்மி டப்பாஸு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். முதல் திரைப்படம் பெரிதாக பேசப் படாவிட்டாலும் இரண்டாவது திரைப்படமான ஜோக்கர் திரைப்படம் ரம்யா பாண்டியனின் திரையுலக பயணத்தில் முக்கிய திருப்பு முனையாக இருந்தது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஒரு சில முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்த ஜோக்கர் திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் துணிந்து நடித்ததால் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஆனால் அவரோ ஒரு சில திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்து நடித்து வந்தார். அந்த வகையில் சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த ரம்யா பாண்டியன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போதும் சில திரைப்படங்களில் பிஸியாக இருந்துவரும் ரம்யா பாண்டியனுக்கு அண்மையில் தலையிடியாக மாறிய விடயம் அவரது நிர்வாண புகைப்படங்கள். கடந்த சில நாட்களாக ரம்யா பாண்டியன் என்ற ஐடியில் இருந்து பல நிர்வாண புகைப்படங்கள் வெளியானது.

இதனை ரம்யா பாண்டியன் வெளியிடுவதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க அது தனது ஐடி இல்லை என வீடியோ வெளியிட்டு ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். பேக் ஐடி கிரியேட் செய்து யாரோ தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அவை நிஜமான புகைப்படங்கள் இல்லை என்றும் அவை அனைத்தும் எடிட் செய்யப்பட்டவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்…!!

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.