“என் கணவரை கொன்று என் குடும்பத்தின் மகிழ்ச்சியை பறித்து விட்டான்” பிரித்தானியாவில் கதறி அழுத இலங்கைபெண்..!!

கடந்த மார்ச் 24ம் திகதி பிரித்தானியாவில் தன் கடையில் செய்தித்தாள்களை அடுக்கிக் கொண்டிருந்த ரவி கதிர்காமர் என்ற 54 வயதான நபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இவர் கொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளி அலெக்ஸ்க்கு வெள்ளிக் கிழமை தீர்ப்பு வழங்கப் பட உள்ள நிலையில் கணவரின் இழப்பு தொடர்பாக அவரது மனைவி விக்னாராணி கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

அறியா வயதில் காதலில் விழுந்த நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இலங்கையில் எங்களால் வாழ முடியாமல் போக ஒவ்வொரு நாடாக அலைந்தோம். எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் கிடைத்தது. எவ்வளவோ கஷ்டம் வந்த போதும் எனக்கும் என் குழந்தைகளுக்கும் சிறிதளவு கூட கஷ்டம் தெரியாமல் எங்களை பாதுகாத்தார்.

2006ம் ஆண்டு இனி ஓடத் தேவையில்லை என்ற நிலையில் பிரித்தானியாவில் குடியமர்ந்தோம். எங்கள் குடும்பத்திற்கு சோகம் என்ற ஒன்று வரவே இல்லை.சந்தோசத்தை மட்டுமே தந்தார். சம்பவ தினத்தன்று வழமை போல் தான் சென்றார் ஆனால் பிணமாகவே வந்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!

கடையில் திடீரென புகுந்த கொள்ளையன் என் கணவரை கொடூரமாக கத்தியால் குத்திவிட்டு பணப் பெட்டியை எடுத்து சென்றுள்ளான். அதில் பணம் கூட இல்லை. உயிருக்கு போராடிய என் கணவரை பொலீஸார் மருத்துவமனையில் சேர்த்த போதும் அவர் உயிர் இழந்துவிட்டார்.

என் குடும்பம் அவர் இன்றி அநாதையாகி உள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் கொலைகாரனை பொலீஸார் . நாளை தண்டனை கிடைக்கும் ஆனால் என் கணவர் இல்லா என் குடும்பம் என்ன ஆகப் போகிறது…என கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது…!!

You might also like