" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இரண்டு மணி நேரம் வீடியோ காலில் பேசிவிட்டு இளம் செவிலியர் எடுத்த முடிவு.! வைத்தியசாலையில் என்ன நடந்தது.!!?

வீடியோ காலில் நண்பருடன் பேசிவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விடயம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் கான்பூரை சேர்ந்தவர் ரீபுல். குறித்த பிரதேசத்தில் உள்ள பிரபல பல் மருத்துவமனையில் தாதியாக பணிபுரியும் ரீபுல் பணி முடிந்து வந்து சில மணி நேரம் அயலவர்களுடன் பேசிவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார், பின்னர் தனது நண்பருக்கு அழைப்பை ஏற்படுத்தி இரண்டு மணி நேரம் அவருடன் தொலைபேசியில் வீடியோ கால் பேசியுள்ளார்.

இந்த நிலையில் ரீபுல் இருந்த வீட்டில் திடீரென ஏதோ சத்தம் கேட்டுள்ளது, சத்தத்தை கேட்ட அயலவர்கள் ரீபுலின் வீட்டிற்கு சென்று கதவை தட்டிய போது உள் பக்கம் கதவு மூடப்பட்டு இருந்துள்ளது. உடனடியாக அயலவர்கள் பொலீஸுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் சடலமாக ரீபுல் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.

சடலத்தில் அருகில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது அதில் ” ஆமன் எனக்கு அமைதி எங்கே உள்ளது? ஏன் மருத்துவமனைக்கு வராமல் இருக்கிறாய்? அந்த புகைப்படத்தை வைரல் செய்யுங்கள் என கேட்டு மிரட்டுகிறார்”என எழுதப்பட்டுள்ளது, இந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட பொலீஸார் ஆமன் என்பவரிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இறுதியாக ரீபுல் யாரிடம் பேசினார், என்ன பேசினார் என்பது தொடர்பாகவும் விசாரணையை ஆரம்பித்துள்ள பொலீஸார் , மிரட்டல் காரணமாக ரீபுல் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். விசாரணையின் முடிவில் தான் இதற்கான காரணங்கள் தெரியவரும்.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.