இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியோர் குறித்து வெளியான தகவல்!

கொரோனா வைரஸ் இலங்கையில் நால்வருக்குத் தொற்றியிருக்கலாம் என அச்சப்பட்ட நிலையில், அவர்களுக்கு குறித்த வைரஸ் தொற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

குறித்த நால்வரும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உட்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் ஐ.எடி.எச். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.