" "" "

நடிகை ரேஷ்மாவின் மகன் அவருக்கு கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்.! கண் கலங்கிய ரேஷ்மா.!!

அமெரிக்காவில் உயர்படிப்பை முடித்து விமானப் பணிப்பெண்ணாக தனது பயணத்தை ஆரம்பித்து அட இதெல்லாம் வேண்டாம் என சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ரேஷ்மா. தொகுப்பாளினி பின் சீரியல் நடிகை, என தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் அசத்தி வருகின்றார்.

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட ரேஷ்மா சரியான கண்டெண்ட் கொடுக்காமல் இருந்ததால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டார். நடிகை ரேஷ்மாவும் நடிகை வனிதா போல் தான், தொடர்ந்து இரண்டு திருமணங்கள் பின் லிவிங் டுகெதர் வாழ்க்கை.

ரேஷ்மாவிற்கு முதல் திருமணத்தில் ஆண் குழந்தை உள்ளது, இந்த நிலையில் ரேஷ்மாவின் மகன் ரேஷ்மாவிற்கு ஸ்பெஷல் சர்பிரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதோ வைரலாகும் வீடியோ.!!