" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

“12ம் வகுப்பு படிக்கும் போது எடுத்த தவறான முடிவே அனைத்திற்கும் காரணம்” நடிகை ரேவதி கொடுத்த பேட்டி.! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்.!!

மண் வாசனை திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி 3 தேசிய விருதுகள் உட்பட 25 திற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர் நடிகை ரேவதி. நடிகையாக மட்டும் இன்றி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரேவதி. துடிதுடிப்பாக, பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரேவதி நடித்த பல திரைப்படங்கள் சோகம் கலந்த திரைப்படங்களே அவரது நிஜ வாழ்க்கையும் சோகம் நிறைந்ததாகவே இருந்தது.

சிறு வயதிலேயே சினிமா, பின்பு காதல் திருமணம் விவாகரத்து என ரேவதியின் பயணம் சோகங்கள் நிறைந்ததாகவே இருந்தது. தனது வாழ்க்கை பயணம் பற்றி அண்மையில் பேசியுள்ள ரேவதி நான் 12ம் வகுப்பில் படிக்கும் போது செய்த தவறு தான் என் வாழ்க்கையை மாற்றியது, அன்று சரியான முடிவு எடுத்திருந்தால் சிலவற்றை இழந்திருந்தாலும் பலவற்றை பெற்றிருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கூறியுள்ள ரேவதி 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மண் வாசனை திரைப்படத்திற்காக என்னை கேட்டார்கள் நான் மறுத்தேன், ஆனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல வாய்ப்பு என கூறி நடிக்க வைத்தார்கள். முதல் திரைப்படத்திலேயே பாண்டியனின் கையால் அடி வாங்கினேன். அந்த திரைப்படத்தின் வெற்றியின் பின் என் வாழ்க்கை மாறியது, பிரபலமானேன் ஆனால் என் படிப்பை இழந்தேன், காதல் திருமணம்,

பிரிவு எல்லாமே மாறிப்போனது, அரசியலுக்கு சென்றேன், மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தேன் ஆனால் நடக்கவில்லை, வெளியே வந்துவிட்டேன். இப்போதி குழந்தை நான் இது தான் என் உலகம். அன்று உறுதியாக படிப்பு முக்கியம் என்று இருந்து இருந்தால் பிரபலமாகி இருக்க மாட்டேன் ஆனால் கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருந்து இருப்பேன். அன்று நான் எடுத்த தவறான முடிவே அனைத்திற்கும் காரணம் என தெரிவித்துள்ளார்.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.