" "" "

“உன்னை கற்பழித்து கொல்லுவேன், நீயே தற்கொலை செய்து கொள்” சுஷாந்த் சிங்கின் காதலி வெளியிட்ட மிரட்டல் மெசேஜ்..! அதிர்ச்சியில் ரசிகர்கள் ஆதாரம் இதோ..!!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்துகொண்டவர் நடிகர் சுஷாந்த் சிங். இவரது மரணம் கொலையா தற்கொலையா என ரசிகர்கள் குழம்பி போய் உள்ள நிலையில் மருத்துவ அறிக்கையில் இது தற்கொலை என உறுதி செய்யப் பட்டது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இருப்பினும் சுஷாந்தின் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. சுஷாந்த் சிங் சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது காதலி மற்றும் நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.

இது பற்றிய விசாரணைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு காரணம் அவரது காதலி என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. இந்த நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி பரபரப்பு பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இதில் எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது, என தெரிவித்துள்ளதுடன் அதனை பகிர்ந்துள்ளார். குறித்த மிரட்டலில் நீ கற்பழித்து தான் கொலை செய்யப் படுவாய், இதை விட சிறந்தது யாதெனில் நீயாக தற்கொலை செய்து கொள்” இல்லை என்றால் ஆட்களை அனுப்பி கொலை செய்வேன் என உள்ளது.

இதனை மண்ணு என்பவர் அனுப்பியுள்ளார். இதனை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரியா எனக்கு ஆபத்து உள்ளது, உடனடியாக சைபர் கிரைம் தலையிட்டு உதவ வேண்டும் என கூறியுள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது..!!