" "" "

“என் தங்கை இப்போது பெரியவளாகி விட்டாள்” இனி எங்கள் வாழ்வில் துன்பம் இல்லை.! முதல் முதல் தனது தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட ரோஜா சீரியல் நடிகை.!!

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த சீரியல் ரசிகர்களின் விருப்பத்தை பெற்று சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் பிரியங்கா. இவர் நடிக்கும் ரோஜா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப் படுகிறது.

அழகிய ரோஜா மலரை போன்ற பிரியங்காவின் வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களை சந்தித்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனது வாழ்க்கை பயணம் குறித்து பேசியுள்ள ரோஜா நாங்கள் மிடில் கிளாஸ் குடும்பம். அம்மா கவுஸ்வைப். அப்பா மட்டும் தான் வேலைக்கு செல்வார். திடீரென ஒரு நாள் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்தார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனால் மிகவும் உடைந்து போனோம். நாங்கள் மூன்று பேரும் பெண்கள். தங்கச்சி சிறியவர், அடுத்த வேலை உணவுக்கு கடினப் பட்டோம். ஒரு நேர உணவு கிடைப்பதே பெரியதாக இருந்தது. சில நேரம் பெரியவர்களான நானும் அம்மாவும் தண்ணீரை உணவாக எடுத்துக் கொண்டதும் உண்டு.

அதன் பின் மிகவும் சிரமப் பட்டு இந்த இடத்திற்கு வந்தோம், தங்கச்சி இப்போது பெரியவளாகி விட்டாள், நானும் சம்பாதிக்கிறேன், நன்றாக இருக்கிறோம், ஆனால் நான் பட்ட பாட்டை மறக்கவில்லை என கூறியதுடன் தனது தங்கையின் புகைப்படத்தையு வெளியிட்டுள்ளார்.!!