“பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிக்கும் கண்ணம்மா நிஜத்தில் எவ்ளோ அழகு தெரியுமா.!? இதோ மாடர்ன் ஆடையில்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரோஷினி. குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கும் இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்துவருகிறார். கருமையான நிறம், எண்ணெய் தேய்ந்த முகம் என கிராமத்து பெண்களின் அழகிய அடக்கத்துடன் நடித்து வருகிறார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இவருக்காகவே இந்த சீரியலை பார்க்கலாம்.ஆனால் நிஜத்தில் ரோஷினி அடக்க ஒடுக்கமான கிராமத்து பெண்ணா என கேட்டால் கிடையவே கிடையாதாம். சீரியலில் இருக்கும் அளவு கறுப்பானவரும் இல்லை கண்ணம்மா ரோஷினி.

மாடலாக இருந்து சினிமாவிற்கு வந்த ரோஷினி அண்மையில் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் முற்றிலும் ஹாட் ஆடையை அணிந்துள்ளார்.

புகைப்படத்தில் இருக்கும் ரோஷினியை அவரது ரசிகர்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம். அத்தனை அழகாக இருக்கிறார். இதுக்கு தான் சொல்றது திரையில் பார்த்ததும் மயங்க கூடாது என்று மயங்கினால் ஏமாற்றம் தான் கிடைக்கும்..!!