நபர் ஒருவருடன் மோசமாக இருக்கும் சாலு சம்மு..! இதற்கு நாய் நல்லம் என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை சாலு சம்மு. முதல் திரைப்படத்தில் நல்ல பெயர் கிடைத்ததை தொடர்ந்து சில திரைப்படங்களில் மோசமாக நடித்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் சாலு.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதன் பின் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து பாகம் 2 ல் நடித்து வருகிறார். அத்துடன் அடிக்கடி நடன வீடியோக்கள் புகைப்படங்கள் என பதிவேற்றி வருகிறார். அப்படி இன்றைய தினம் பதிவேற்றிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

குறித்த புகைப்படத்தில் ஆண் ஒருவருடன் சாலு சம்மு மிக மோசமான முறையில் நெருக்கமாக இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களை விட தெரு நாய்கள் எவ்வளவோ நல்லம் என திட்டி தீர்த்து வருகின்றனர்.

வாய்ப்புக்காக எதையும் செய்யத் துணிந்துள்ள சாலு சம்மு எதிர் காலத்தில் சினிமாவில் இருப்பார் என்பது கேள்விக் குறி தான்…!!