" "" "

காதலனின் அருகில் படுத்தபடி காதலி செய்த துரோகம்.! கண்கள் காட்டிக் கொடுத்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞன்.!!

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றும் காதலி பற்றி இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏமாற்றி உள்ளார். 23 Saam Nunn என்ற இளைஞர் 20 வயது யுவதி ஒருவரை காதலித்து வருகின்றார். இவர்களின் காதலுக்கு நான்கு வருடங்கள் ஆகின்ற நிலையில் தனது காதலியின் சுட்டித் தனங்களை சாம் வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் இருவரும் தனி அறை எடுத்து ஒரு மாதமாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். நேற்றைக்கு முன் தினம் கட்டிலில் காதலி படுத்திருந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். வழமை போல் சாம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார். இதன் போது காதலியின் கண்ணில் மொபைல் தெளிவாக தெரிய வீடியோவை ஸூம் செய்து கண்களை எடுத்துள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதன் போது காதலியின் கண்களில் காதலி மொபைலில் செய்யும் துரோகம் தெரிய அதிர்ந்து பொய் உள்ளார். காதலனுடன் இருந்தபடியே காதலி புது காதலன் தேடும் வெப் சைட்டில் காதலன் தேர்வு செய்தபடி இருந்துள்ளார். அவர் தேர்வு செய்த இரண்டு இளைஞர்களுக்கு தனது வயது விபரங்களை பகிர்ந்துகொண்டு இருந்துள்ளார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த சாம் இவற்றை வீடியோ எடுத்து இணைய தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் இப்படியான காதலி வேண்டாம், இதற்கு தனிமையே சிறந்தது என கூறி வருகின்றனர்.,!!