" "" "

பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த பிரபல சீரியல் நடிகர் மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நண்பர்களுடன் பேட்மிட்டன் விளையாடிக்கொண்டிருந்த பிரபல சீரியல் நடிகரின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “Minnukettu, Amala & Swami Ayyappan” போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் சபரிநாத்திற்கு தற்போது 43 வயதாகிறது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வழமை போல் நேற்றைய தினமும் நண்பர்களுடன் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறிள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்ட போதும் சிகிச்சை பலனின்றி சபரிநாத் மரணமடைந்துள்ளார். இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரது மரண செய்தியை கேட்ட ரசிகர்கள் மற்றும் சீரியல் உலகத்தினர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..! சபரிநாத் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகளும்.!!

View this post on Instagram

Cant believe 😔😔😔 RIP🙏🙏🙏

A post shared by Archana Suseelan (@archana_suseelan) on