" "" "

சூப்பர் சிங்கர் சாம் விஷாலுக்கும் குக் வித் கோமாளி சிவாங்கிக்கும் காதலா.? இதோ ஷிவாங்கி வெளியிட்ட வீடியோ..!!

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அதிமுகமானவர் சிவாங்கி. 19 வயதான இவர் இன்றளவில் பலரது வீட்டில் செல்லப் பிள்ளையாக இருக்கிறார். இவரை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் வரும் ஹாசினி கதாபாத்திரம் போல் நிஜத்தில் வாழ்பவர்.

பிரபல நடிகைகள் அளவிற்கு சிவாங்கிக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிவாங்கியால் பைனல் செல்ல முடியாவிட்டாலும் அவரது பாடலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதே போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குட்டிக் குழந்தை போல் இவர் செய்யும் செயல்களை ரசிக்கவே ஒரு கூட்டம் உள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சிவாங்கியை வெறுக்கும் அளவிற்கு யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் இவரையும் சில கிசுகிசுக்கள் விடுவதாக இல்லை. சூப்பர் சிங்கர் சாம் விஷாலை சிவாங்கி காதலிப்பதாக செய்திகள் வைரலானது.

ஆனால் இதனை மறுத்துள்ள சிவாங்கி இல்லவே இல்லை, சாம் என் மாம்பழ பிரண்ட், சாமுக்கும் எனக்கும் காதல் வராது, அவன் என் நண்பன் அவ்ளோ தான்..அச்சோ காதலா இல்லவே இல்லை என வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.!!

Video Copyrights & Credits Owned by :Pen Queen