google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

நடிகை சமந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் சிம்பு..! லீக்கான புகைப்படங்கள்..!!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப் பட்டு தற்போது சர்ச்சை நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. பொதுவாக சிம்புக்கு சர்ச்சைக்கு பஞ்சம் இல்லை. குறிப்பாக பெண்கள் விசயத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் சிம்பு தற்போது இன்னுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதாவது நடிகை சமந்தா மற்றும் சிம்பு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கு, மலையாளம், தமிழ் என முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் பின்பும் நடித்து வரும் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது. அதன் பின் இல்லை என தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் சிம்புவுடன் சமந்தா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கி வரும் சிம்பு தற்போது சமந்தாவுடன் கிசுகிசுக்கப் படுகிறார். இது ஏதேனும் திரைப்படத்திற்காகவா அல்லது நிஜமாவா என்பது இன்னும் தெரியவில்லை. பார்க்கலாம்..!!