சமந்தா உடலில் குத்தி இருக்கும் பச்சையின் அர்த்தம் இது தானாம்..! வைரலாகும் புகைப்படம் இதோ…!!

திருமணத்தின் பின்பும் சினிமாவில் அசத்திக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. ஆரம்பத்தில் நடிகர் சித்தார்த்தை காதலித்த சமந்தா பின் அவருடனான காதலை முறித்துக் கொண்டார். அதன் பின் பிரபல நடிகரான நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அண்மையில் இவர்கள் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர்கள் பிரியவில்லை என்பதை நிரூபிக்க அண்மையில் அவரது உடலில் பச்சைக் குத்திக் கொண்டார். அந்த பச்சையில் அப்படி என்ன இருக்கிறது என விருது விழா ஒன்றில் கேட்கப்பட்டபோது..

அது நடிகர் நாக சைதன்யாவின் கையெழுத்து என்றும் இதனால் எப்போதும் நாக சைதன்யா தன்னுடன் இருப்பது போன்ற எண்ணம் தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்..!!