" "" "

பிக் பாஸ் வீட்டில் அழகிய தேவதையாக இருக்கும் சம்யுக்தா அவரின் திருமணத்தின் போது எப்படி இருந்தார் தெரியுமா.? இதோ வைரலாகும் புகைப்படம்.!!

பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு ரசிகர்களிடம் அழகிய அம்மா என்ற பெயரை பெற்றுக் கொண்டவர் மாடல் அழகி சம்யுக்தா. மீரா மிதுன், சனம் ஷெட்டியுடன் மாடல் உலகிற்கு அறிமுகமான சம்யுக்தா தற்போது சீனியர் மாடலாக இருக்கிறார்.

பெரிதாக கஷ்டங்களை சந்திக்காத போதும் இந்த இடத்தை அடைய பல போராட்டங்களுக்கு சம்யுக்தா முகம் கொடுத்துள்ளார். தொழிலதிபர் ஒருவரை காதலித்து பெற்றோரின் விருப்பத்துடன் திருமணம் செய்துகொண்ட சம்யுக்தாவிற்கு ரயன் என்கிற அழகிய மகனும் இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் எந்த போட்டியாளராலும் வெறுக்கப் படாத சம்யுக்தா குடும்பத்தையும் அழகாக பார்த்துக் கொள்ளும் பெண்ணாம். பிக் பாஸ் வீட்டிற்குள் தேவதையாக இருக்கும் சம்யுக்தாவின் திருமண புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது சம்யுக்தாவா என கேட்டு வருகின்றனர்.,!