" "" "

பிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு ரகசியம் திருமணம் ஆகிவிட்டதா.? ரசிகர்களை ஷாக்காக்கிய செய்தி.!!

அம்புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. ஒரு சில திரைப்படங்கள் நடித்த நிலையில் எந்த திரைப்படமும் பெரிதாக பேசப் படவில்லை. இதனால் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட தர்சனை காதலித்து நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார்.

ஆனால் தர்சன் தேவைக்கு மட்டும் சனம் ஷெட்டியை பயன்படுத்திக் கொண்டு திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்..இதன் பின் சனம் ஷெட்டி வழக்கு தொடர்ந்த போதும் அது இழுபறியில் இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் 4ல் வாய்ப்பு கிடைக்க அதில் கலந்துகொண்டார். இறுதி வரை இருக்க முடியாவிட்டாலும் மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்துக் கொண்டார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் சனம் ஷெட்டிக்கு ரகசிய திருமணம் முடிந்து விட்டது என்ற செய்தி வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் சனம் செட்டியின் உச்சி வகுடில் உள்ள குங்குமம். திருமணம் செய்துகொண்டவர்களே நெற்றியில் குங்குமம் வைக்காத நிலையில் சனம் ஷெட்டி பொட்டு வைத்துக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு வியப்பு,

இதனால் இவருக்கு ரகசிய திருமணம் ஆகி இருக்கலாம், என கூறப்படும் அதே நேரம் இல்லை கர்நாடகவில் சில பெண்கள் உச்சி வகிடில் பொட்டு வைப்பார்கள் என்று கூறியுள்ளனர்.