" "" "
porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

முன் ஜென்ம தோஷங்கள் மற்றும் சனி தோஷம் நீங்க, இலகுவான இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.! படித்து பகிருங்களேன்.!

கடவுளை நம்பாதவர்கள் கூட நம்பும் விடயம் தான் 7 ஜென்ம பாவம், 7 ஜென்ம தோஷங்கள். அன்மீக கதைகளின் படி தேவர்கள், கடவுள்கள் கூட இந்த தோஷங்களால் அவஸ்த்தை பட்டதாக கூறப்படுகின்றது. செய்வினை, சூனியம் எப்படி பயத்தை ஏற்படுத்துகிறதோ, அதே போல் தோஷங்களும் பயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சனி தோஷம், இதனை தீர்ப்பது என்பது மிகவும் கடினம்.

சனி தோஷத்தை குறைக்க முடியுமே தவிர தீர்க்க முடியாது என்பார்கள். ஆனால் முன் ஜென்ம பாவங்களை தீர்க்க முடியும். சனி மற்றும் முன் ஜென்ம பாவங்கள் தீர சிறந்த பரிகாரம் உள்ளது. பசு மாட்டுக்கு உணவளிப்பது, கர்ப்பிணி பெண்களுக்கு உணவளிப்பது, பசியால் தவிப்பவர்களுக்கு உணவளிப்பது, காகத்திற்கு உணவளிப்பது என பல இருந்தாலும் முன் ஜென்ம பாவங்கள் நிரந்தரமாக தீரவும், சனி தோஷம் குறையவும் பச்சரிசி மா பரிகாரம் சிறந்ததாகும்.

சனிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, ஒரு கை அளவு பச்சை அரிசி மா எடுத்து நாம் வழமையாக செய்வது போல் சூர்ய நமஸ்காரம் செய்துகொள வேண்டும். சூர்ய நமஸ்காரம் முடிந்ததும் வெள்ளைவெள்ளை துணி ஒன்றில் பச்சை அரிசி மாவை சுற்றி அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு செடுத்துச் சென்று விநாயகர் சிலையின் அருகில் அல்லது சிலையை சுற்றி இந்த பச்சை அரிசி மாவினால் கோடு போட்டுவிட வேண்டும். குறித்த மாவை எறும்புகள் எடுத்துச் சென்று சாப்பிடும்,

அத்துடன் சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்புகள் சுமார் 2 வருடம் வரை இந்த அரிசி மா உணவை சேர்த்து வைக்குமாம். எறும்புகள் பச்சை அரிசி மாவை உண்ணும் போது எமது பாவங்கள் எறும்பின் பசி குறைவது போல் குறைந்து விடுமாம். எறும்பு உணவை இழுத்துச் செல்லும் போது சனி தோஷம் குறைவதுடன் முன் ஜென்ம , 7 ஜென்ம பாவங்களும் தீர்ந்து விடுகிறதாம். வாரத்திற்கு ஒரு கைப் பிடி அரிசி மா கொடுப்பதால் எமக்கும் குறைந்து போகாதே..!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.