" "" "

தைராய்டு நோயை குணப்படுத்த கஷ்டப்பட தேவையில்லை..! இலகுவாக வீட்டில் இருந்தபடி இதை குடித்தால் போதும். படித்து பகிருங்கள்…!!

தைராய்டு எப்படி வருகிறது என பல முறை பார்த்து விட்டதால் இன்று குணப்படுத்தும் முறையை பார்க்கலாம் . ஆரம்பகால தைராய்டு இதனை கண்டறிந்து விட்டால் இலகுவாக குணமாக்கலாம். அதாவது இந்த பானத்தை ஐந்தில் இருந்து பத்து நாட்கள் தொடர்ந்து குடித்தால் போதுமானது. இதற்கு தேவையானவை: சீதாப்பழ இலைகள், தண்ணீர், மற்றும் சுவைக்காக தேன்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

முதலில் சீதாப்பழ இலைகளை கழுவி வைத்துக் கொள்ளுங்கள். 1 1/2 கப் தண்ணீர் எடுத்து அதனை பாத்திரம் ஒன்றில் ஊற்றி அதில் இந்த இலைகளை போட்டு கொதிக்க வையுங்கள். 1 1/2 கப் நீர் முக்கால் கப் ஆகும் வரை வற்ற வைத்து வடித்துக் கொள்ளுங்கள்.

இதனை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள் சுவைக்காக தேன் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம்.
அதே போல் மாலை தேனீர் வேளையிலும் இதனை குடியுங்கள். இதனை குடிப்பதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது அதே நேரம் தைராய்டு முற்றிலும் நீங்கிவிடும்.

அடுத்து முற்றிய தைராய்டு. அதிக நாட்கள் இருக்கும் தைராய்டு எப்படி குணமாகும்? வாங்க பார்க்கலாம். தேவையானவை: சுத்தமான தேங்காய் எண்ணெய், தண்ணீர் மற்றும் கொத்தமல்லி விதை. கொத்தமல்லி விதைகள் 3 கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கப் நீரில் 3 கரண்டி கொத்தமல்லி விதைகளை போட்டு அரை கப் ஆகும் வரை கொதிக்க வையுங்கள். கொதித்ததும் இறக்கி மூடி வையுங்கள். அது மிதமான சூடானதும் அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து காலை வெறும் வயிற்றில் குடியுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். காலை வெறும் வயிற்றில் தான் நிச்சயம் குடிக்க வேண்டும் மற்றையது உங்களுக்கு எப்போது நேரம் கிடைகிறதோ அப்போது குடிக்கலாம். இது பக்க விளைவுகள் இல்லாத பானம் பயம் இன்றி குடிக்கலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் குடிக்க வேண்டாம்.!