உணவில் அதிகம் சீரகம் பயன்படுத்துகிறீர்களா.!? உங்களுக்கு ஆபத்து… படித்து பகிருங்கள்..!

மருத்துவ குணம் கொண்ட சீரகத்தை பற்றித் தான் இன்று குறிப்புகள் உங்களுக்காக எடுத்திட்டு வந்திருக்கேன். சீரகத்தில் என்ன தான் இருக்கு இது நான் தினமும் சேர்த்துக் கொள்கிறேனே என நீங்கள் கூறலாம். ஆனால் சீரகம் உயிரை கூட பறித்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா.?பொதுவாக எல்லோர் வீட்டில் சீரகம் இருக்கும் இதை நாம் அளவோடு பாவிக்கும் வரை எந்த தீங்கும் இல்லை.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்தியாவில் சில மாநிலத்தை சேர்ந்தவர்கள் சீரகத்தை வாயில் போட்டு மெல்வார்கள் கேட்டால் வாய் மனத்திற்காக என்பார்கள் இது முற்றிலும் தவறு. இதனால் சில தீராத நோய்கள் கூட உங்களுக்கு வரலாம்.
அதே போல் சீரக தண்ணீர் இது அளவோடு குடிப்பது எந்த தவறும் இல்லை அடிக்கடி குடித்தால் உங்கள் ஆயுள் காலம் குறைவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

அது மட்டும் இன்று சர்க்கரை நோயை அளவோடு வைத்திருப்பவர்கள் முக்கியமாக சீரகத்தை எடுத்துக் கொள்ள கூடாதுஇது சர்க்கரையின் அளவை நன்றாக குறைத்து விடும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீரகத் தண்ணீர் குடிப்பது தவறு இல்லை. அது மட்டும் இல்லங்க சிலர் கர்ப்பமாக இருக்கும் போது சீரக தண்ணீர் குடிப்பாங்க ஆனால் இது தவறு இதனால் கர்ப்பம் களைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளது.

இவை அனைத்தும் ஆயுர்வேத மருத்துவம் ரீதியாகவும் ஆங்கில மருத்துவ ரீதியாகவும் உறுதி செய்யப் பட்டவை. எனவே இந்த சீரக பாவனை அளவோடு இருக்கட்டும்.உயிர் ஆபத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்..!