7 மாத கர்ப்பிணி வயிற்றுடன் சினேகா நடத்திய போட்டோ சூட்..! வைரலாகும் புகைப்படங்கள்..!!

எத்தனை அழகிகள் வந்தாலும் தமிழ் சினிமாவின் சிரிப்பழகி சினேகா தான். இவரது முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் கொடுக்க முன்னணி நடிகர் அத்தனை பேருடனும் நடித்து முடித்தார். மற்றைய நாயகிகள் போல் இல்லாது இவரது ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசப் படுவதற்கான காரணம் திரைப்படங்களில் சினேகா கதாபாத்திரமாகவே மாறிவிடுவது தான்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தனது குடும்பத்திற்கு நல்ல மகளாக, மருமகளாக, மனைவியாக, தாயாக இருக்கும் சினேகாவிற்கு ஆண் குழந்தை இன்று இருப்பது நாம் அறிந்த விடயம் தான். இந்த நிலையில் இரண்டாவது குழந்தையும் கிடைக்கப் போகிறது.

கடந்த மாதம் சினேகாவிற்கு வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. தற்போது சினேகா போட்டோ சூட் ஒன்றை எடுத்துள்ளார். அதில் தனது வயிற்றில் கையை வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். கர்பத்தில் குழந்தைக்கு 7 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் சினேகா நடத்திய இந்த போட்டோ சூட் தற்போது வைரலாகி வருகிறது…!!