" "" "

“பாலாஜி ஷிவானி காதல் முடிஞ்சு போச்சு” புகைப்படம் வெளியிட்டு பாலாஜியையும் ஷிவானியையும் கிண்டல் அடித்த சுசி.! இதோ.!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப் பட்டவர் சுசி லீக்ஸ் புகழ் சுசித்ரா. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகிகளில் ஒருவரான சுசித்ரா சிறந்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினி. சுசியின் பேச்சுக்கு அடிமையான வானொலி ரசிகைகளில் நானும் ஒருத்தி என்றே சொல்ல வேண்டும். ஆனால் சுசி லீக்ஸ் வெளியான பின் சுசியின் அத்தனை உழைப்பும் வீணானது,

இதனால் வாய்ப்புகளை இழந்து மன நோயாளி போல் ஆனார். கணவரும் விவாகரத்து செய்துவிட உடல் அளவிலும் மனதளவிலும் குணமடைந்து வந்த போது மீண்டும் பைத்தியகார ஹாஸ்பிடலான பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். சுசி பாலா மீது அதிக அன்பு காட்ட ஆரம்பித்தார். இதனால் பாலா ஷிவானியுடன் பேசுவதையோ நெருக்கம் காட்டுவதையோ சுசித்ரா விரும்பவில்லை.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனால் தினமும் பாலாவை கடுப்பாக்கி பிரச்சனையை ஏற்படுத்தினார். பாலா ஷிவானி நெருக்கத்தால் சுசி சைக்கோ போல் நடந்துகொள்ள ஆரம்பித்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளால் நாமினேட் செய்யப் பட்ட சுசித்ரா வெளியேற்றப் பட்டார். வெளியே வந்ததும் பாலா ஷிவானியின் காதலை கிண்டலடித்துள்ளார். பாலாஜியை நாமினேட் செய்யும் போது ஷிவானி மீதான காதல் பாலாஜியின் கண்ணை மறைக்கிறது என கூறினார்.

இதற்கு பாலாஜி காதலும் இல்லை ஒன்னும் இல்லை என சண்டையிட்டார். தற்போது சுசித்ரா வெளியிட்டுள்ள் பதிவில் “ஒரே இரு வார்த்தை தான். 4 வார காதல் நாடகம் முடிஞ்சு போச்சு” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வயித்தெறிச்சல் என என்று கிண்டல் செய்து வருகின்றனர்.!!