" "" "

ஷிவானியின் தங்கை போல் இருக்கும் அவரது தாயார்.! அம்மாடியோ இவ்ளோ அழகா என வியக்கும் ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!!

பிக் பாஸ் வீட்டில் கடைகுட்டியாக இருப்பவர் சீரியல் நடிகை ஷிவானி. வீட்டில் இருப்பவர்களிலேயே வயது குறைந்தவரான ஷிவானி அமைதியான பட்டாம்பூச்சியாக இருக்கிறார். வீட்டிற்குள் அமைதியாக இருந்தாலும் அவரது சுட்டித் தனங்கள் சற்று அதிகமானது தான்.

ஷிவானி வெளியே இருந்த போது 4 மணி எப்போது வரும் ஷிவானியின் கவர்ச்சி தரிசனத்தை காணலாம் என இருந்த ரசிகர்கள், தற்போது குடும்ப குத்து விளக்காக இருக்கும் ஷிவானியை பார்த்து வியந்து வருகின்றனர். ஷிவானி தான் இப்படி என்றால் ஷிவானியின் தாய் அவரை விட கொள்ளை அழகு.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஷிவானியின் தாயாரின் புகைப்படம் வெளியான நிலையில் அவரை பார்த்த ரசிகர்கள் இது ஷிவானியின் தாயா அல்லது சகோதரியா என வியந்து வருகின்றனர்.!